Sunday, 18 October 2015

இயல்பு மறந்தது

புவியில் உயிரினமாய்
மனிதன் தோன்றி,
பல தோல்விகளை
தொட்டுப் பார்த்து,
அதன் துயரங்களை
சகித்துப் பார்த்து,
பின் வெற்றிகள்ப்பல
ருசித்துப் பார்த்து,
அதன் களிப்பில் மடி
சாய்ந்து படுத்து கிடந்து
பின் செத்து மடிவது ஏன்தானோ?
என இயல்பினது சிந்தையின்
குறல் சிகரம் தான்டி ஒலிக்க,
அசிறீறியாய் மறுமொழி ஒலித்தது!!
எவையெலாம் யாதென
நீ பொருட் கேட்க
அவையெலாம்
நீயென மற்ந்தாயோ!!

No comments:

Post a Comment